ADDED : ஆக 21, 2024 01:34 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கரூர்,
கரூர் மாவட்டம், வடக்கு காந்தி கிராமம் பகுதியை சேர்ந்தவர் ஜெயராஜ்,70. மகள் உமா, 44, வீட்டில் வசித்து வருகிறார். கடந்த, 19 ல் வீட்டில் இருந்து வெளியே சென்ற, ஜெயராஜ் திரும்பி வரவில்லை. உறவினர்களின் வீட்டுக்கும் ஜெயராஜ் செல்லவில்லை. இதனால், அதிர்ச்சியடைந்த மகள் உமா போலீசில் புகார் செய்தார். பசுபதி
பாளையம் போலீசார் விசாரிக்கின்றனர்.

