sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

குளித்தலை, ராஜேந்திரத்தில் பொது உறுப்பினர் கூட்டம்

/

குளித்தலை, ராஜேந்திரத்தில் பொது உறுப்பினர் கூட்டம்

குளித்தலை, ராஜேந்திரத்தில் பொது உறுப்பினர் கூட்டம்

குளித்தலை, ராஜேந்திரத்தில் பொது உறுப்பினர் கூட்டம்


ADDED : செப் 15, 2024 02:43 AM

Google News

ADDED : செப் 15, 2024 02:43 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குளித்தலை: குளித்தலை நகர தி.மு.க., சார்பில், பொது உறுப்பினர்கள் கூட்டம் நகர செயலாளரும், எம்.எல்.ஏ.,வுமான மாணிக்கம் தலைமையில் நடந்தது.

மாவட்ட அவைத்தலைவர் ராஜேந்திரன், மாவட்ட பஞ்., துணைத்தலைவர் தேன்மொழிதியாகராஜன், மாநில வர்த்தக அணி துணை செயலாளர் பல்லவிராஜா, மாவட்ட பிரதிநிதி ஜாப-ருல்லா ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் நாகரத்தினம், ராமர் மற்றும் மாவட்ட, நகர, பொறுப்பாளர்கள். தொண்டர்கள் கலந்து கொண்டனர்.இதேபோல், ராஜேந்திரம் தனியார் திருமண மண்டபத்தில் குளித்தலை மேற்கு ஒன்றிய தி.மு.க., சார்பில் பொது உறுப்பி-னர்கள் கூட்டத்திற்கு ஒன்றிய செயலாளர் தியாகராஜன் தலைமை வகித்தார். மாவட்ட பஞ்., துணைத்தலைவர் தேன்மொழிதியாக-ராஜன், அவைத்தலைவர்கள் ராஜேந்திரன், நெடுஞ்செழியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

சிறப்பாளராக எம்.எல்.ஏ., மாணிக்கம் பங்கேற்றார்.

இதேபோல், நங்கவரம் சாத்தாயி அம்மன் கோவில் முன் நடைபெற்ற கூட்டத்திற்கு நகர செயலாளர் சுப்பிரமணி தலைமை வகித்தார். ஒன்றிய செயலாளர் சந்திரன், மாவட்ட பிர-திநிதிகள் சங்கர், செந்தில்வேலன் ஆகியோர் முன்னிலை வகித்-தனர்.






      Dinamalar
      Follow us