/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
கரூரில் முன்னாள் ராணுவ வீரர்கள் குறைதீர் கூட்டம்
/
கரூரில் முன்னாள் ராணுவ வீரர்கள் குறைதீர் கூட்டம்
ADDED : ஆக 09, 2024 03:01 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கரூர்: கரூர் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், முன்னாள் ராணுவ வீரர்களின் குறைதீர் கூட்டம் நேற்று நடந்தது. கலெக்டர் தங்-கவேல் தலைமை வகித்தார்.
நிகழ்ச்சியில், முன்னாள் ராணுவ வீரர்களிடமிருந்து, ஆறு மனுக்கள் பெறப்பட்டு உடனுக்குடன் தீர்வு வழங்க, அந்த துறை அலுவலர்களிடம் வழங்கப்பட்டது. சமுக பாதுகாப்பு சப்-க-லெக்டர் பிரகாசம், முன்னாள் ராணுவ வீரர் நல துணை இயக்-குனர் (திருச்சி மண்டலம்) ஞானசேகரன் உள்பட பலர் பங்கேற்றனர்