/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
வரும்30ல் விவசாயிகள் குறைதீர் கூட்டம்
/
வரும்30ல் விவசாயிகள் குறைதீர் கூட்டம்
ADDED : ஆக 27, 2024 03:02 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கரூர: வரும், 30ல், விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடக்கிறது என, கலெக்டர் தங்கவேல் தெரிவித்தார்.
'
அவர், வெளியிட்ட அறக்கை: கரூர் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், விவசாயிகள் குறைதீர் கூட்டம் வரும், 30 காலை, 11:00 மணியளவில் நடக்கிறது. விவசாயிகள், விவசாய சங்க உறுப்பினர்கள் கலந்து கொள்ளலாம். விவசாயம் மற்றும் விவசாயம் சார்ந்த மனுக்கள் மட்டும் விவாதத்திற்கு எடுத்து கொள்ளப்படும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.