/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
மகிளிப்பட்டி கிராமத்தில் நெல் சாகுபடி துவக்கம்
/
மகிளிப்பட்டி கிராமத்தில் நெல் சாகுபடி துவக்கம்
ADDED : செப் 03, 2024 03:33 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கிருஷ்ணராயபுரம்: மகிளிப்பட்டி கிராமத்தில், நெல் சாகுபடி பணிகளில் விவசா-யிகள் ஈடுபட்டுள்ளனர்.
கிருஷ்ணராயபுரம் அடுத்த, மகிளிப்பட்டி கிராமத்தில் விவசா-யிகள் நெல் சாகுபடி பணிகளை துவக்கியுள்ளனர். உழவு பணி செய்து, நாற்றங்கால் வயலில் விதைக்கப்பட்ட நெல் விதைகள் முளைத்து வருகிறது. நெல் சாகுபடி செய்யப்படும் நிலங்களில், டிராக்டர் கொண்டு உழவு பணிகள் துவங்கப்பட்டுள்ளது. இப்ப-ணிகள் முடிந்ததும், வயல்களில் சமன்படுத்தப்பட்டு நெற் பயிர்கள் பறித்து நடவு செய்யப்படும் என விவசாயிகள் கூறினர். தற்போது வாய்க்காலில் தண்ணீர் வருவதால் விவசாயிகள் நெல் சாகுபடி பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.