sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 23, 2025 ,மார்கழி 8, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

10 ரூபாய் நாணயத்தை ஏற்க கரூர் கலெக்டர் உத்தரவு

/

10 ரூபாய் நாணயத்தை ஏற்க கரூர் கலெக்டர் உத்தரவு

10 ரூபாய் நாணயத்தை ஏற்க கரூர் கலெக்டர் உத்தரவு

10 ரூபாய் நாணயத்தை ஏற்க கரூர் கலெக்டர் உத்தரவு


ADDED : செப் 11, 2024 06:33 AM

Google News

ADDED : செப் 11, 2024 06:33 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர்: பத்து ரூபாய் நாணயத்தை ஏற்க வேண்டும் என, கரூர் கலெக்டர் தங்கவேல் தெரிவித்துள்ளார்.

அவர், வெளியிட்ட அறிக்கை: கரூர் மாவட்டத்தில் செயல்படும் எரிபொருள் நிலையங்கள், வர்த்தகங்கள், வங்கிகளில், 10 ரூபாய் நாணயத்தை ஏற்க மறுக்கின்றனர். இதனை, பெற்றுக் கொள்ளப்-படவேண்டும் என அனைத்து வணிகர்கள், எரிபொருள் நிலை-யங்கள், வர்த்தகங்கள், வங்கிகள் ஆகியோருக்கு தெரிவிக்கப்பட்-டுள்ளது.






      Dinamalar
      Follow us