sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 12, 2025 ,கார்த்திகை 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

கிருஷ்ணர், -ராதை வேடம் குழந்தைகளுக்கு பரிசு

/

கிருஷ்ணர், -ராதை வேடம் குழந்தைகளுக்கு பரிசு

கிருஷ்ணர், -ராதை வேடம் குழந்தைகளுக்கு பரிசு

கிருஷ்ணர், -ராதை வேடம் குழந்தைகளுக்கு பரிசு


ADDED : ஆக 25, 2024 01:17 AM

Google News

ADDED : ஆக 25, 2024 01:17 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர் ஆக. 25--

கிருஷ்ணர், -ராதை வேடமிட்டு வரும் குழந்தைகளுக்கு பரிசுகள் வழங்கப்பட உள்ளதாக, திருக்குறள் பேரவை சார்பில் நிறுவனர் மேலை பழநியப்பன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர், வெளியிட்டுள்ள அறிக்கை:

கரூர் பண்டரிநாதன் பஜனை மடாலயத்தில், கோகுலாஷ்டமி எனும் கிருஷ்ணர் அவதாரத் திருநாள் வரும், 26ல் கொண்டாடப்படுகிறது. 27ல் வழுக்கு மரம் ஏறும் போட்டி நடக்கிறது. அன்று மாலை 6:00 மணிக்கு பொதுமக்கள் தங்கள் குழந்தைகளுக்கு கிருஷ்ணர்,- ராதை வேடமிட்டு அழைத்து வந்தால், பரிசு பொருள்கள் வழங்கப்படும்.

இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us