sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

கிருஷ்ணராயபுரம் மேற்கு ஒன்றிய தி.மு.க., பொது உறுப்பினர் கூட்டம்

/

கிருஷ்ணராயபுரம் மேற்கு ஒன்றிய தி.மு.க., பொது உறுப்பினர் கூட்டம்

கிருஷ்ணராயபுரம் மேற்கு ஒன்றிய தி.மு.க., பொது உறுப்பினர் கூட்டம்

கிருஷ்ணராயபுரம் மேற்கு ஒன்றிய தி.மு.க., பொது உறுப்பினர் கூட்டம்


ADDED : செப் 15, 2024 02:42 AM

Google News

ADDED : செப் 15, 2024 02:42 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கிருஷ்ணராயபுரம்: கிருஷ்ணராயபுரம் மேற்கு ஒன்றிய தி.மு.க., சார்பில், பொது உறுப்பினர்களுக்கான கூட்டம் மாயனுாரில் நடந்தது.

அவைத்தலைவர் நல்லுசாமி தலைமை வகித்தார். கிருஷ்ணராய-புரம் எம்.எல்.ஏ., சிவகாமசுந்தரி பேசுகையில், ''மாநில அரசு பல்-வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இதை மக்கள் மத்தியில் கொண்டு செல்ல, உறுப்பினர்கள் செயல்பட வேண்டும். அண்ணாதுரை, ஈவெரா, தி.மு.க., தொடக்க நாள் விழாக்களை சிறப்பாக கொண்டாட வேண்டும். மக்களுக்கு நலத்-திட்ட உதவிகள் வழங்க வேண்டும்,'' என்றார்.கிருஷ்ணராயபுரம் மேற்கு ஒன்றிய செயலர் ரவிராஜா, மாவட்ட ஆதி திராவிடர் அணி அம்பிகாபதி, மாவட்ட மகளிர் அணி தலைவி மல்லிகா, மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் நந்-தனி தேவி, கிருஷ்ணராயபுரம் யூனியன் சேர்மன் சுமித்திராதேவி, ஒன்றிய இளைஞர் அணி அமைப்பாளர் மோகன்ராஜ், மற்றும் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டனர்.






      Dinamalar
      Follow us