தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கரூர்/வ.உ.சி., நினைவு நாள்

வ.உ.சி., நினைவு நாள்

வ.உ.சி., நினைவு நாள்


ADDED : நவ 19, 2026 06:43 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 19, 2026 06:43 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கிருஷ்ணராயபுரம்:தாளியாம்பட்டி கிராமத்தில், வ.உ.சி., நினைவு நாளை முன்னிட்டு அவரது உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

கிருஷ்ணராயபுரம் அடுத்த தாளியம்பட்டி கிராமத்தில், நேற்று வீ த லீடர்ஸ் அமைப்பு சார்பில், வ.உ.சி., நினைவு நாள் நிகழ்ச்சியை முன்னிட்டு, அவரது உருவசிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. நிர்வாகி ராஜவேல் தலைமை வகித்து வ.உ.சி., சிலைக்கு மரியாதை செலுத்தினார். நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us