ADDED : நவ 18, 2026 07:20 AM
அ நிறம் | அளவு
குளித்தலை:குளித்தலை
அடுத்த மகாதானபுரம் பஸ் ஸ்டாப்பில், லாலாப்பேட்டை போலீசார் சோதனை
நடத்தினர். அப்போது, லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்ததால் தனபால்,
44, என்பவரை கைது செய்தனர்.
இதேபோல், குளித்தலை பகுதியில்
ஷாஜகான், 46, என்பவர் வெள்ளை துண்டு சீட்டில் மூன்று இலக்க எண் எழுதி,
விற்பனை செய்து வந்தார். இவரை குளித்தலை போலீசார் கைது செய்தனர்.
