sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

கரூர் பஸ் ஸ்டாண்டில் புதிய கழிப்பறை திறப்பு

/

கரூர் பஸ் ஸ்டாண்டில் புதிய கழிப்பறை திறப்பு

கரூர் பஸ் ஸ்டாண்டில் புதிய கழிப்பறை திறப்பு

கரூர் பஸ் ஸ்டாண்டில் புதிய கழிப்பறை திறப்பு


ADDED : செப் 01, 2024 04:18 AM

Google News

ADDED : செப் 01, 2024 04:18 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர்: கரூர் பஸ் ஸ்டாண்டில், திறக்கப்படாமல் இருந்த புதிய கழிப்-பறை மக்கள் பயன்பாட்டுக்கு வந்துள்ளது.

கரூர் பஸ் ஸ்டாண்டில், மாநக-ராட்சி சார்பில் திருச்சி பஸ்கள் நிற்கும் இடம் எதிரில், இலவச கழிப்பறை, மதுரை பஸ் நிற்கும் இடம் அருகில் கட்டண கழிப்பறை உள்ளது. இங்குள்ள, பய-ணிகள் போதுமான கழிப்பறை வசதிகள் இல்லாததால், திண்டா-டுகின்றனர். சேலம் பஸ்கள் நிற்கும் இடத்தின் எதிரில், 31 லட்சம் ரூபாய் மதிப்பில் கட்டண கழிப்பறை கட்டப்பட்டு உள்-ளது. பல மாதங்களாக கழிப்பறை கட்டுமான பணிகள் முடிக்கப்-பட்டு திறக்கப்படவில்லை. உடனடியாக கழிப்பறையை திறக்க, நடவடிக்கை எடுக்க வேண்டும் என, நமது நாளிதழில் கடந்த, 23ல் செய்தி வெளியானது. இதையடுத்து, புதிய கட்டண கழிப்-பறை மக்கள் பயன்பாட்டுக்கு திறக்கப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us