ADDED : செப் 02, 2024 03:03 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சேந்தமங்கலம்: சேந்தமங்கலம் டவுன் பஞ்., உப்பு கிணறு தெருவை சேர்ந்தவர் ராஜேஸ்வரி, 66. இவர், நேற்று காந்திபுரம் ஆர்.பி., புதுார் ரோடு அருகே சாலையை கடக்க முன்றார். அப்போது, அந்த வழியாக டூவீலரில் வேகமாக சென்ற, 17 வயது
சிறுவன் ராஜேஸ்வரி மீது மோதியுள்ளார். இதில் அவர், சம்பவ இடத்திலேயே உயிரி-ழந்தார். சேந்தமங்கலம் போலீசார் விசாரிக்கின்றனர்.