/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
மேல்நிலை நீர்தேக்க தொட்டி சேதம்;சரி செய்ய கோரிக்கை
/
மேல்நிலை நீர்தேக்க தொட்டி சேதம்;சரி செய்ய கோரிக்கை
மேல்நிலை நீர்தேக்க தொட்டி சேதம்;சரி செய்ய கோரிக்கை
மேல்நிலை நீர்தேக்க தொட்டி சேதம்;சரி செய்ய கோரிக்கை
ADDED : பிப் 23, 2025 03:57 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
குளித்தலை: குளித்தலை அடுத்த, வைகைநல்லுார் பஞ்., தாளியாம்பட்டி கிராமம், யூனியன் நடுநிலைப்பள்ளி அருகில் மேல்நிலை நீர்-தேக்க தொட்டி உள்ளது. இதிலிருந்து பொது மக்களுக்கும்,
பொது பைப் குழாய்க்கும் குடிநீர் சப்ளை செய்யப்பட்டு வருகி-றது. தொட்டியின் அடிப்பகுதி, மேற்பகுதியில் சிமென்ட் சேதம் ஏற்பட்டு, ஆபத்தான் நிலையில் காட்சியளிக்கிறது. தொட்டி அடியில் பள்ளி மாணவ, மாணவியர் பயின்றும், விளையாடியும் வருகின்றனர். எனவே, குடிநீர் தொட்டியை சரி செய்ய வேண்டும் என, கிராம மக்கள் கலெக்டருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.