sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 29, 2025 ,மார்கழி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

சாலை அமைக்காததால் பொதுமக்கள் கடும் அவதி

/

சாலை அமைக்காததால் பொதுமக்கள் கடும் அவதி

சாலை அமைக்காததால் பொதுமக்கள் கடும் அவதி

சாலை அமைக்காததால் பொதுமக்கள் கடும் அவதி


ADDED : செப் 12, 2024 07:44 AM

Google News

ADDED : செப் 12, 2024 07:44 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குளித்தலை: குளித்தலை, மருதப்பிள்ளை தெருவில் சிமென்ட் சாலை அமைப்பதற்காக தோண்டப்-பட்டு, 10 நாட்களுக்கு மேலாகியும் ஜல்லி கற்கள் கொட்டப்பட்டு முற்றிலும் பயன்படுத்த முடியாத நிலையில் இருந்து வருகிறது.

இதனால், இப்ப-குதி மக்கள் மிகவும் பாதிப்புக்கு உள்ளாகி உள்-ளனர். மேலும், குளித்தலை மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் விரைவில் நடைபெற இருப்பதால். இந்த சாலையை தான் பொது மக்கள் பயன்படுத்துவர். இந்த சாலை பொதுவான சாலையாக இருந்து வருகிறது. எனவே, நக-ராட்சி நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுத்து, தரமான சாலை அமைத்து தர வேண்டும் என பொதுமக்கள், கலெக்டருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us