sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

சிவாலயங்களில் பிரதோஷ வழிபாடு

/

சிவாலயங்களில் பிரதோஷ வழிபாடு

சிவாலயங்களில் பிரதோஷ வழிபாடு

சிவாலயங்களில் பிரதோஷ வழிபாடு


ADDED : செப் 01, 2024 04:23 AM

Google News

ADDED : செப் 01, 2024 04:23 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குளித்தலை: குளித்தலை, கடம்பவனேஸ்வரர் கோவிலில் நேற்று மாலை சனி பிரதோஷ சிறப்பு அபிஷேக பூஜை நடந்தது.

நந்தீஸ்வரருக்கு தேன், பன்னீர், இளநீர், சந்தனம், பால், பழங்கள் மற்றும் திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடை-பெற்றது. இதேபோல் அய்யர்மலை ரத்தினகிரீஸ்வரர், சிவாயம் சிவபுரீஸ்வரர், மேட்டுமருதுார் ஆராஅமுதீஸ்வரர், மருதுார் மீனாட்சி சுந்தரேஸ்வரர், தண்ணீர்பள்ளி ஏகாம்பரேஸ்வரர், பெரியபாலம் ஆர்.டி.மலை விராச்சிலேஸ்வரர், சின்னரெட்-டியபட்டி ஆவுடைலிங்கேஸ்வரர், தோகைமலை மீனாட்சி சுந்த-ரேஸ்வரர், இடையபட்டி ரத்தினகிரீஸ்வரர், கழுகூர் மீனாட்சி சுந்-தரேஸ்வரர் உள்ளிட்ட சிவாலங்களில் பிரதோஷ சிறப்பு பூஜை நடந்தது.ஏராளமானோர் சுவாமி தரிசனம் செய்து வழிபட்டனர். அனை-வருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.






      Dinamalar
      Follow us