/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
டிரான்ஸ்பார்மரில் படர்ந்துள்ள செடி, கொடிகளால் சிக்கல்
/
டிரான்ஸ்பார்மரில் படர்ந்துள்ள செடி, கொடிகளால் சிக்கல்
டிரான்ஸ்பார்மரில் படர்ந்துள்ள செடி, கொடிகளால் சிக்கல்
டிரான்ஸ்பார்மரில் படர்ந்துள்ள செடி, கொடிகளால் சிக்கல்
ADDED : செப் 01, 2024 04:17 AM
கரூர்: கரூர் அருகே, மின்சார டிரான்ஸ்பார்மரில் படர்ந்துள்ள செடி, கொடிகளை அகற்ற வேண்டும் என, பொதுமக்கள் எதிர்பார்க்கின்-றனர்.
கரூர் அருகே, வடக்கு காந்தி கிராமம் அண்ணா நகர் முதல் தெருவில், 300க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. அந்த பகு-தியில், வீடுகளுக்கு மின் இணைப்பு வழங்கும் வகையில், டிரான்ஸ்பார்மர் அமைக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் பெய்த மழை காரணமாக, டிரான்ஸ்பார்மரில் செடி, கொடிகள் படர்ந்துள்ளது. அதை அகற்ற, மின்வாரியம் நடவடிக்கை எடுக்காமல் உள்ளது.
இதனால், அண்ணா நகர் முதல் தெருவில், டிரான்ஸ்பார்மர் மூலம், மின் தடை ஏற்படும் பட்சத்தில், அதை சரி செய்ய மின்-வாரிய ஊழியர்கள் திணறுவர். எனவே, டிரான்ஸ்பார்மரில் படர்ந்-துள்ள செடி, செடிகளை அகற்ற மின்வாரிய அதிகாரிகள் நடவ-டிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.