/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
சாராயம் காய்ச்சிய 2 பேருக்கு 'காப்பு'
/
சாராயம் காய்ச்சிய 2 பேருக்கு 'காப்பு'
ADDED : ஜூலை 14, 2024 03:20 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சேந்தமங்கலம்: கொல்லிமலை, குண்டுர் நாடு கிராமத்தில், சாராயம் காய்ச்சுவ-தற்காக ஊரல் போட்டு வைத்திருப்பதாக, போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து, மாறு வேடத்தில் அங்கு சென்ற போலீசார், சாராயம் காய்ச்சிக்கொண்டிருந்த அதே பகுதியை சேர்ந்த முருகேசன், 55, சின்னுசாமி, 55, ஆகிய இருவரை கைது செய்து, சேலம் மத்திய சிறையில் அடைத்தனர். அவர்களிடம் இருந்து, 3 லிட்டர் சாராயம் பறிமுதல் செய்யப்பட்டது.