/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
குளித்தலை பஸ் ஸ்டாண்டில் அடிப்படை வசதிக்கு கோரிக்கை
/
குளித்தலை பஸ் ஸ்டாண்டில் அடிப்படை வசதிக்கு கோரிக்கை
குளித்தலை பஸ் ஸ்டாண்டில் அடிப்படை வசதிக்கு கோரிக்கை
குளித்தலை பஸ் ஸ்டாண்டில் அடிப்படை வசதிக்கு கோரிக்கை
ADDED : ஆக 24, 2024 07:10 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
குளித்தலை: குளித்தலை நகராட்சியின் தற்காலிக பஸ் ஸ்டாண்ட், 74 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் மராமத்து செய்யப்பட்டு, கடந்தாண்டு அவ-சர கதியில் மக்கள் பயன்பாட்டுக்கு திறந்து வைக்கப்பட்டது. ஆனால், டூவீலர் ஸ்டாண்ட், கடைகள், சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் போன்றவை, அரசு விதிமுறைக்கு உட்பட்டு அமைக்கவில்லை.
இலவச பொது கழிப்பிடம், கட்டண கழிப்பிடம் அமைக்க-வில்லை. மேலும், வாடகை கார், ஆட்டோ ஸ்டாண்ட் அப்புறப்-படுத்தவில்லை. எனவே, மக்கள் பயன்படுத்த ஏதுவாக, பஸ் ஸ்டாண்டில் அடிப்படை வசதிகள் செய்துதர, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.