sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

மாயமான முதியவர் உடல் கிணற்றில் இருந்து மீட்பு

/

மாயமான முதியவர் உடல் கிணற்றில் இருந்து மீட்பு

மாயமான முதியவர் உடல் கிணற்றில் இருந்து மீட்பு

மாயமான முதியவர் உடல் கிணற்றில் இருந்து மீட்பு


ADDED : ஜூலை 04, 2024 03:00 AM

Google News

ADDED : ஜூலை 04, 2024 03:00 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர்: வெள்ளியணை அருகே, காணாமல் போன முதி-யவரின் உடல் கிணற்றில் இருந்து மீட்கப்பட்டது.

கரூர் மாவட்டம், வெள்ளியணை தெற்கு மேட்-டுப்பட்டி பகுதியை சேர்ந்தவர் முனியன், 70; இவர் கடந்த, 30ல் வீட்டில் இருந்து வெளியே சென்றவர் வீடு திரும்பவில்லை. இதுகுறித்து, முனியனின் மகள் காளியம்மாள், 46, போலீசில் புகார் செய்தார். இந்நிலையில், நேற்று முன்தினம் மேட்டுப்பட்டி பகுதியில் உள்ள தங்கராஜ் என்பவ-ரது விவசாய தோட்ட கிணற்றில், முனியனின் உடல்

மீட்கப்பட்டது.

முனியன் கிணற்றில், தவறி விழுந்து இறந்தாரா அல்லது வேறு ஏதேனும் காரணங்கள் உள்ளதா என, வெள்ளியணை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து

வருகின்றனர்.






      Dinamalar
      Follow us