தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கரூர்/இ.ஓ.,க்கள் பொறுப்பேற்பு

இ.ஓ.,க்கள் பொறுப்பேற்பு

இ.ஓ.,க்கள் பொறுப்பேற்பு


ADDED : நவ 16, 2026 07:15 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 16, 2026 07:15 AM


Follow on Google
அ நிறம் | அளவு

குளித்தலை::திண்டுக்கல் மாவட்டம், வேடச்சந்துார் டவுன் பஞ்.,ல், இளநிலை உதவியாளராக பணி

புரிந்து வந்தவர் அல்லிமுத்து;

இவர்,பதவி உயர்வு பெற்று, குளித்தலை அடுத்த மருதுார் டவுன் பஞ்., செயல் அலுவலராகபொறுப்பேற்றுக்கொண்டார்.

நங்கவரம் டவுன் பஞ்., செயல் அலுவலராக முருகேசன் பொறுப்பேற்றுக்கொண்டார். இவர், திண்டுக்கல் மாவட்டம், வத்தலக்குண்டு டவுன் பஞ்.,ல், இளநிலை உதவியாளராக இருந்து பதவி உயர்வுடன் இங்கு பொறுப்பேற்றுக்கொண்டார்.

டவுன் பஞ்., தலைவர்களான, மருதுார் சகுந்தலா, நங்கவரம் ராஜேஸ்வரி, துணை தலைவர்கள், கவுன்சிலர்கள், அலுவலர்கள், செயல் அலுவலர்களுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us