/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
சேலம் நெடுஞ்சாலையில் தடுப்பு வைக்க வேண்டும்
/
சேலம் நெடுஞ்சாலையில் தடுப்பு வைக்க வேண்டும்
ADDED : மே 02, 2024 11:49 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கரூர்: கரூர்-சேலம் நெடுஞ்சாலையில், பல்வேறு கிராமப்பகுதிகளை இணைக்கும் பகுதிகள் உள்ளது.
பெரும்பாலான இடங்களில் வேகத்தடைகள் அமைக்கப்படவில்லை. மேலும், சாலை ஓரத்தில் மிகப்பெரிய பள்ளங்கள் உள்ளது. அதற்கு முன் தடுப்புகள் இல்லை. இதனால், இரவு நேரத்தில் வாகனங்களை ஓட்டும் டிரைவர்களுக்கு பள்ளங்கள் தெரிவது இல்லை. இதனால், அடிக்கடி விபத்துகள் ஏற்படுகிறது. குறிப்பாக, தளவாப்பாளையம் பிரிவு பகுதியில் நடந்த விபத்துகளில் பலர் காயம் அடைந்துள்ளர். சிலர் இறந்துள்ளனர். இதனால், விபத்துகளை தடுக்கும் வகையில், தடுப்புகள் வைக்க நடவடிக்கை தேவை.

