sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

தலையில் காயத்துடன் சித்தாள் உடல் மீட்பு

/

தலையில் காயத்துடன் சித்தாள் உடல் மீட்பு

தலையில் காயத்துடன் சித்தாள் உடல் மீட்பு

தலையில் காயத்துடன் சித்தாள் உடல் மீட்பு


ADDED : ஆக 12, 2024 10:38 PM

Google News

ADDED : ஆக 12, 2024 10:38 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர் : கரூர் - திண்டுக்கல் சாலையில் சின்னமநாயக்கன்பட்டி பிரிவு டாஸ்மாக் செல்லும் வழியில் வெங்கக்கல்பட்டியில், நேற்று முன்தினம் இரவு, 8:30 மணிக்கு புலியூர் வெள்ளாளப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த முத்தாயி, 57, என்பவருடன், அப்பகுதியைச் சேர்ந்த ஒருவர் தகராறு செய்ததாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், நேற்று காலை, 7:00 மணிக்கு முத்தாயி தலையில் ரத்தக் காயத்துடன் சடலமாக கிடந்தார். அப்பகுதியினர் போலீசாருக்கு தகவல் அளித்தனர்.

அவர், அந்த நபரால் கொலை செய்யப்பட்டிருக்கலாமா என வெள்ளியணை போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us