sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

சிறப்பு கிராம சபை கூட்டம்

/

சிறப்பு கிராம சபை கூட்டம்

சிறப்பு கிராம சபை கூட்டம்

சிறப்பு கிராம சபை கூட்டம்


ADDED : ஆக 14, 2024 02:31 AM

Google News

ADDED : ஆக 14, 2024 02:31 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குளித்தலை: குளித்தலை அடுத்த வடசேரி பஞ்., அலுவலக வளாகத்தில், சிறப்பு கிராமசபை கூட்டம் பஞ்., தலைவர் சரவணன் தலை-மையில் நடந்தது. கூட்டத்தில் பஞ்., செயலாளர் நாகராஜன் தீர்-மானங்களை வாசித்தார்.

இதில், வடசேரி ஊராட்சி கிராமங்களில், பிரதம மந்திரி குடியி-ருப்பு திட்டத்தில் மாதிரி சமூக தணிக்கை, 2016 - -2017 முதல் ஜூலை, 2022 வரை உள்ள நிதியாண்டிற்கான செயல்பாடுகளை, தமிழ்நாடு சமூக தணிக்கை சங்க இயக்குனர் அவர்கள் தெரிவித்-தது போல், ஆக., 5 முதல் 9 வரை மாதிரி சமூக தணிக்கை மேற்-கொள்ளப்பட்டு, அதற்கான சமூக தணிக்கை அறிக்கை, சிறப்பு கிராம சபை கூட்டத்தின் முன் ஒப்புதல் பெற்று தீர்மானம் நிறை-வேற்றப்பட்டது. பஞ்., துணைத்தலைவர் பாலாமணி தங்கராசு உள்பட பலர் கலந்துகொண்டனர்.






      Dinamalar
      Follow us