sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

தோல்விகளை ஆராய்ந்தால் வெற்றி உறுதி: எஸ்.பி.,

/

தோல்விகளை ஆராய்ந்தால் வெற்றி உறுதி: எஸ்.பி.,

தோல்விகளை ஆராய்ந்தால் வெற்றி உறுதி: எஸ்.பி.,

தோல்விகளை ஆராய்ந்தால் வெற்றி உறுதி: எஸ்.பி.,


ADDED : ஜூலை 04, 2024 03:06 AM

Google News

ADDED : ஜூலை 04, 2024 03:06 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர்: '' தோல்விகளை ஆராய்ந்து செயல்பட்டால், வெற்றி உறுதியாக கிடைக்கும்,'' என,

எஸ்.பி., பிரபாகர் தெரிவித்தார்.

கரூர் அரசு கலைக்கல்லுாரியில், முதலாமாண்-டுக்கான வகுப்புகள் தொடக்க விழா நேற்று நடந்-தது. இளம் கலை, இளம் அறிவியல் முதல-மாண்டு மாணவர் சேர்க்கைக்கான (2024-25) கலந்-தாய்வு கூட் டம் கடந்த மே, 30ல் தொடங்கி, கடந்த, 1 வரை மூன்று கட்டங்களாக நடந்தது. நேற்று காலை கல்லுாரி கூட்ட அரங்கில் நடந்த, முதலாமாண்டுக்கான வகுப்புகள் தொடக்க விழாவில், எஸ்.பி., பிரபாகர் பேசியதாவது:

கல்லுாரி வாழ்க்கையை தொடங்கும் மாணவ, மாணவிகள், காலநிலையை உணர்ந்து செயல்-பட வேண்டும். படிக்கும் போது பெற்றோர்க-ளையும், கல்லுாரி விட்டு போகும் போது ஆசிரி-யர்களையும் நினைவில் கொள்ள வேண்டும். இவர்கள் இருவரும், வாழ்க்கையில் முக்கியமா-னவர்கள். வாழ்க்கை பாதையில், தோல்விகளை தவிர்க்க முடியாது. அந்த தோல்விகளை, ஆராய்ந்து செயல்பட்டால் வெற்றி உறுதியாக கிடைக்கும். வாழ்நாள் முழுவதும் படித்து கொண்டே இருக்கலாம். அதற்கான வேலை வாய்ப்புகள் நிச்சயம் கிடைக்கும். நல்ல பழக்க வழக்கங்களை மாணவ, மாணவிகள் கடைப்பி-டிக்க வேண்டும்.

இவ்வாறு பேசினார்.

விழாவில், கல்லுாரி முதல்வர் (பொ) அலெக்-ஸாண்டர், டவுன்

டி.எஸ்.பி., செல்வராஜ் மற்றும் கல்லுாரி பேராசி-ரியர்கள்

பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us