தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கரூர்/ கரிம இடுபொருட்கள் குறித்த பயிற்சி முகாம்

கரிம இடுபொருட்கள் குறித்த பயிற்சி முகாம்

கரிம இடுபொருட்கள் குறித்த பயிற்சி முகாம்


ADDED : ஆக 15, 2024 07:36 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 15, 2024 07:36 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கரூர்: கரூர் வட்டார வேளாண்மை துறை சார்பில், அட்மா திட்டத்தின் கீழ், ஒரம்புபாளையம் கிராமத்தில் கரிம இடுபொருட்கள் என்ற தலைப்பில், இலவச பயிற்சி முகாம் நடந்தது.

அதில் மண் மாதிரிகள் எடுப்பது, மண் பரிசோதனை செய்வதால் ஏற்படும் பலன்கள், மண் மாதிரி அட்-டைகள் பெறும் முறைகள், இயற்கை உரங்கள் தயாரிப்பு, மண் புழு உரங்களின் அவசியம், கரிம இடுபொ-ருட்கள் தயாரிப்பு உள்ளிட்ட, பல்வேறு தலைப்புகளில் விவசாயிகளுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது.

பயிற்சி முகாமில், வேளாண்மை உதவி இயக்குனர் சண்முக சுந்தரம், வேளாண்மை அலுவலர் ேஹமா-வதி, வட்டார தொழில் நுட்ப மேலாளர் மாரிமுத்து, உதவி தொழில் நுட்ப மேலாளர் சுரேஷ் உள்பட பலர் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us