sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

தார் லோடு திருடிய ஊழியர் இருவர் கைது

/

தார் லோடு திருடிய ஊழியர் இருவர் கைது

தார் லோடு திருடிய ஊழியர் இருவர் கைது

தார் லோடு திருடிய ஊழியர் இருவர் கைது


ADDED : மே 04, 2024 07:09 AM

Google News

ADDED : மே 04, 2024 07:09 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர் : தென்னிலை அருகே, ஆறு டன் தார் லோடு திருடியதாக, ஊழியர்கள் இரண்டு பேரை போலீசார் கைது செய்தனர்.

கரூர் மாவட்டம், மொஞ்சனுார் பகுதியை சேர்ந்தவர் அருண்குமார், 37; கட்டுமான நிறுவனம் நடத்தி வருகிறார். இவர், க.பரமத்தி அருகே முத்தனம்பாளையத்தில், ஆறு டன் தார் லோடு வைத்திருந்தார். அதை நிறுவனத்தின் மெஷின் ஆப்ரேட்டர் பசுபதி, 34; டிரைவர் கிருஷ்ணமூர்த்தி, 35; ஆகியோர் திருடியுள்ளனர். மதிப்பு மூன்று லட்ச ரூபாய். இதுகுறித்து, அருண்குமார் கொடுத்த புகாரின்படி பசுபதி, கிருஷ்ணமூர்த்தி ஆகியோரை, தென்னிலை போலீசார் கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us