sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

மேகபாலீஸ்வரர் கோவிலில் வளர்பிறை அஷ்டமி பூஜை

/

மேகபாலீஸ்வரர் கோவிலில் வளர்பிறை அஷ்டமி பூஜை

மேகபாலீஸ்வரர் கோவிலில் வளர்பிறை அஷ்டமி பூஜை

மேகபாலீஸ்வரர் கோவிலில் வளர்பிறை அஷ்டமி பூஜை


ADDED : செப் 12, 2024 07:44 AM

Google News

ADDED : செப் 12, 2024 07:44 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர்: நன்செய் புகழூர் மேகபாலீஸ்வரர் கோவிலில், ஆவணி மாத வளர்பிறை அஷ்டமியை யொட்டி, சிறப்பு பூஜை நேற்று மாலை நடந்தது.

அதில், மூலவர் கால பைரவருக்கு பால், தயிர், பன்னீர், இளநீர், சந்தனம், திருமஞ்சனம், குங்-குமம் உள்ளிட்ட, 18 வகையான வாசனை திரவி-யங்கள் மூலம் அபிேஷகம் நடந்தது. பிறகு, காலபைரவர் சிறப்பு பூக்கள் அலங்காரத்தில் பக்-தர்களுக்கு காட்சியளித்தார். மஹா தீபாராத-னைக்கு பிறகு, பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்-பட்டது.அதேபோல், புன்னம் புன்னைவன நாதர் உட-னுறை, புன்னைவன நாயகி கோவில், திருகாடு-துறை மாதேஸ்வரன் கோவில், நத்தமேடு ஈஸ்-வரன் கோவில்களிலும், ஆவணி மாத வளர்-பிறை

அஷ்டமியை யொட்டி, கால பைரவருக்கு சிறப்பு பூஜை நடந்தது.






      Dinamalar
      Follow us