sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

கிருஷ்ணராயபுரத்தில் பரவலாக பெய்த மழை

/

கிருஷ்ணராயபுரத்தில் பரவலாக பெய்த மழை

கிருஷ்ணராயபுரத்தில் பரவலாக பெய்த மழை

கிருஷ்ணராயபுரத்தில் பரவலாக பெய்த மழை


ADDED : ஆக 18, 2024 03:20 AM

Google News

ADDED : ஆக 18, 2024 03:20 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கிருஷ்ணராயபுரம்: கிருஷ்ணராயபுரம் ஒன்றியத்தில் பரவலாக மழை பெய்த மழையால், விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

கிருஷ்ணராயபுரம் ஒன்றியத்துக்குட்பட்ட பழைய ஜெயங்-கொண்டம், பஞ்சப்பட்டி, வயலுார், சரவணபுரம், சிவாயம், மேட்டுப்பட்டி, வரகூர், குழந்தைப்பட்டி, பாப்பகாப்பட்டி ஆகிய பகுதியில், பரவலாக தினமும் மழை பெய்து வருகிறது.இதனால், கிணறுகளில் நீர்வரத்து அகரித்துள்ளதால், நெல் சாகு-படியில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். மேலும், மானா-வாரி நிலங்களில் உழவுப்பணி துரிதப்படுத்தப்பட்டுள்ளது. தற்-போது, எள் சாகுபடிக்கு விதை தெளிப்பு பணி நடந்து வருகிறது. பாசனத்துக்கு போதியளவு நீர் உள்ளதால், விவசாயிகள் மகிழ்ச்சி-யடைந்துள்ளனர்.






      Dinamalar
      Follow us