ADDED : ஆக 03, 2024 01:08 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கிருஷ்ணராயபுரம், கிருஷ்ணராயபுரம் அடுத்த மாயனுாரில் செல்லாண்டியம்மன் கோவில் உள்ளது. ஆடி வெள்ளியையொட்டி, இக்கோவிலில் அம்மனுக்கு பல்வேறு வகையான அபிஷேகம் செய்யப்பட்டது, மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டது.
மேலும், தீபாராதனை காட்டப்பட்டது. இதில், மாயனுார், திருக்காம்புலியூர், கிருஷ்ணராயபுரம், லாலாப்பேட்டை ஆகிய பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.