தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கரூர்/ கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்த 2 பேர் கைது

கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்த 2 பேர் கைது

கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்த 2 பேர் கைது


ADDED : மே 28, 2025 02:09 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 28, 2025 02:09 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கரூர் :கரூர் மாவட்டம், திருமாநிலையூர் பகுதியை சேர்ந்தவர் மகாலட்சுமி, 65; இவர், அதே பகுதியில் ஜெராக்ஸ் கடை நடத்தி வருகிறார். கடந்த, 25 ல் மகாலட்சுமி ஜெராக்ஸ் கடையில் இருந்தார்.

அப்போது, திருமாநிலையூர் பகுதியை சேர்ந்த ராஜேஷ், 25; அருண், 23; ஆகிய இரண்டு பேரும், மகாலட்சுமியிடம் கத்தியை காட்டி மிரட்டி, 230 ரூபாயை பறித்து கொண்டு ஓடினர்.இதுகுறித்து, மகாலட்சுமி கொடுத்த புகார்படி, தான்தோன்றிமலை போலீசார் விசாரித்து ராஜேஷ், அருண் ஆகிய இரண்டு பேரையும் கைது செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us