ADDED : நவ 28, 2025 02:18 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சேலம், சேலம், ஜாகீர்ரெட்டிப்பட்டியை சேர்ந்தவர் சந்தோஷ், 32. கடந்த, 22ல் அவர் வீட்டின் முன் நிறுத்தியிருந்த புல்லட் திருடி போனது. சந்தோஷ் புகார்படி, சூரமங்கலம் போலீசார், கேமரா பதிவுகளை ஆய்வு செய்ததில்,
இரவில் முகமூடி அணிந்து வந்து, இருவர் புல்லட்டை திருடியது தெரிந்தது. விசாரணையில், செவ்வாய்ப்பேட்டை, சிவகணேஷ், 24, நாகார்ஜூன், 22, என தெரிந்தது. அவர்களை, போலீசார் கைது செய்தனர்.

