sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

வெறிநாய்கள் குதறி 2 ஆடுகள் உயிரிழப்பு

/

வெறிநாய்கள் குதறி 2 ஆடுகள் உயிரிழப்பு

வெறிநாய்கள் குதறி 2 ஆடுகள் உயிரிழப்பு

வெறிநாய்கள் குதறி 2 ஆடுகள் உயிரிழப்பு


ADDED : நவ 18, 2024 03:39 AM

Google News

ADDED : நவ 18, 2024 03:39 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குளித்தலை: குளித்தலை அடுத்த கடவூர் பஞ்., தெற்கு அய்யம்பாளை-யத்தை சேர்ந்தவர் நல்லுசாமி; ஆடுகளை வளர்த்து வருகிறார். நேற்று முன்தினம் காலை, அருகில் உள்ள காட்டுப்பகுதிக்கு ஆடு-களை மேய்ச்சலுக்கு ஓட்டிச்சென்றார்.

அங்கு மேய்ந்து கொண்டி-ருந்த ஆடுகளை, கூட்டமாக வந்த வெறிநாய்கள் ஆடுகளை கடித்து குதறின. இதில், 2 ஆடுகள் சம்பவ இடத்திலேயே இறந்-தன. சில ஆடுகள் குடல் சரிந்து உயிருக்கு போராடிக்கொண்டிருந்-தன. ஆடுகள் அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த நல்லுசாமி, சம்ப-வத்தை கண்டு அதிர்ச்சியடைந்தார். இறந்த ஆடுகளின் மதிப்பு, 30,000 ரூபாய் இருக்கும். வெறிநாய்களை கட்டுப்படுத்த, கடவூர் பஞ்., நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us