/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
தேசிய சட்ட பல்கலை நுழைவு தேர்வு குளித்தலை மாணவர் 2 பேர் வெற்றி
/
தேசிய சட்ட பல்கலை நுழைவு தேர்வு குளித்தலை மாணவர் 2 பேர் வெற்றி
தேசிய சட்ட பல்கலை நுழைவு தேர்வு குளித்தலை மாணவர் 2 பேர் வெற்றி
தேசிய சட்ட பல்கலை நுழைவு தேர்வு குளித்தலை மாணவர் 2 பேர் வெற்றி
ADDED : ஜூன் 08, 2025 01:01 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
குளித்தலை, குளித்தலை அடுத்த மருதுார் டவுன் பஞ்., மேட்டு மருதுார் கிராமத்தை சேர்ந்த விஜய் மதி மகன் விஷ்ணு; இவர், தேசிய சட்ட பல்கலையான, அசாம் மாநில கல்லுாரிக்கும், மற்றொரு மாணவன், குளித்தலை பேராலம்மன் கோவில் தெருவை சேர்ந்த அகிலன், ஒடிசா மாநிலம், கட்டாக் கல்லுாரிக்கும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
இவர்கள், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்ந்த பள்ளியில் பயிற்சி பெற்று நுழைவு தேர்வில் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது. தமிழகத்தில் தேர்வான, நான்கு மாணவர்களில், கரூர் மாவட்டம், குளித்தலையை சேர்ந்த, இரண்டு மாணவர்களும் உள்ளது குறிப்பிடத்தக்கது.