தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கரூர்/ ப.பாளையம், சின்னதாராபுரத்தில் மாணவி உள்பட 2 பேர் மாயம்

ப.பாளையம், சின்னதாராபுரத்தில் மாணவி உள்பட 2 பேர் மாயம்

ப.பாளையம், சின்னதாராபுரத்தில் மாணவி உள்பட 2 பேர் மாயம்


ADDED : செப் 30, 2026 05:50 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 30, 2026 05:50 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கரூர்; கரூர் எஸ்.வெள்ளாளப்பட்டி தொழிற்பேட்டை பகுதியை சேர்ந்த ராஜூவின், 22 வயது மகள், மண்மங்கலம் அரசு மகளிர் கல்லுாரியில் எம்.ஏ., ஆங்கிலம் இரண்டாமாண்டு படித்து வருகிறார். கடந்த, 26ல் வீட்டில் இருந்து, வெளியே சென்றார். திரும்பி வரவில்லை. உறவினர்கள், நண்பர்கள் வீடுகளுக்கும் செல்லவில்லை. இதுகுறித்து, அவரது தாய் அமுதா, 47; போலீசில் புகார் செய்தார். பசுபதிபாளையம்

போலீசார் விசாரிக்கின்றனர்.

* அரவக்குறிச்சி அருகே சின்னதாராபுரம் எம்.ஜி.ஆர்., நகரை சேர்ந்த வேலுச்சாமி என்பவ-ரது மனைவி போதும் பொண்ணு, 39; இவர்க-ளுக்கு, 20 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்-தது.

இரண்டு குழந்தைகள்

உள்ளனர். இந்நிலையில் கடந்த, 1ல் வீட்டில் இருந்து வெளியே சென்ற, போதும் பொண்ணு வீட்டுக்கு திரும்பி வரவில்லை. உறவினர்களின் வீடுகளில் தேடியும், போதும் பொண்ணு கிடைக்-கவில்லை. இதுகுறித்து, கணவர்

வேலுச்சாமி போலீசில்

புகார் செய்தார்.

சின்னதாராபுரம் போலீசார் விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us