sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

20க்கும் மேற்பட்ட வேகத்தடைகளை அகற்ற டிரைவர்கள் வலியுறுத்தல்

/

20க்கும் மேற்பட்ட வேகத்தடைகளை அகற்ற டிரைவர்கள் வலியுறுத்தல்

20க்கும் மேற்பட்ட வேகத்தடைகளை அகற்ற டிரைவர்கள் வலியுறுத்தல்

20க்கும் மேற்பட்ட வேகத்தடைகளை அகற்ற டிரைவர்கள் வலியுறுத்தல்


ADDED : ஏப் 12, 2025 01:28 AM

Google News

ADDED : ஏப் 12, 2025 01:28 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

20க்கும் மேற்பட்டவேகத்தடைகளை அகற்றடிரைவர்கள் வலியுறுத்தல்



குளித்தலை, ஏகுளித்தலை அடுத்த, தோகைமலை - மணப்பாறை நெடுஞ்சாலையில், 20க்கும் மேற்பட்ட வேகத்தடைகள் உள்ளன. இந்த வேகத்தடைகள் குறைந்தது, 2 கி.மீ., தொலைவில் இருந்து 4 கி.மீ., உட்பட்ட இடைவெளியில் உள்ளதால், நெடுஞ்சாலையில் செல்லும் வாகனங்கள், இரு சக்கர வாகனங்களில் செல்வோர் பாதிக்கப்படுகின்றனர். குறிப்பாக, பஸ் டிரைவர்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தேவையில்லாத இடத்தில் போடப்பட்டுள்ள, வேகத்தடைகளை அகற்ற நடவடிக்கை எடுக்க டிரைவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us