/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
ரங்கநாதர் சுவாமி கோவிலில் 3ம் நாள் பகல் பத்து உற்சவம்
/
ரங்கநாதர் சுவாமி கோவிலில் 3ம் நாள் பகல் பத்து உற்சவம்
ரங்கநாதர் சுவாமி கோவிலில் 3ம் நாள் பகல் பத்து உற்சவம்
ரங்கநாதர் சுவாமி கோவிலில் 3ம் நாள் பகல் பத்து உற்சவம்
ADDED : டிச 23, 2025 05:23 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கரூர்: வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு, கரூர், அபய-பிரதான ரங்கநாத சுவாமி கோவிலில், திரு-மொழி திருநாள் எனப்படும் பகல் பத்து உற்சவம், 3ம் நாளாக சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடந்-தது. பின் பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் புறப்-பாடு நடந்தது.
ஏராளமான பக்-தர்கள் சுவாமியை வழிபட்டனர். வரும், 29ல், மோகினியார் அலங்காரம், நாச்-சியார் திருக்கோலம் நடக்கிறது. 30ம் தேதி அதி-காலை 4:00 மணிக்கு மேல், 4:30 மணிக்குள் வைகுண்ட ஏகாதசி சொர்க்கவாசல் திறப்பு விழா நடக்கிறது.