sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், டிசம்பர் 24, 2025 ,மார்கழி 9, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

பள்ளி மாணவர்களுக்கு இலவச வினா- - விடை புத்தகம் வழங்கல்

/

பள்ளி மாணவர்களுக்கு இலவச வினா- - விடை புத்தகம் வழங்கல்

பள்ளி மாணவர்களுக்கு இலவச வினா- - விடை புத்தகம் வழங்கல்

பள்ளி மாணவர்களுக்கு இலவச வினா- - விடை புத்தகம் வழங்கல்


ADDED : டிச 23, 2025 05:23 AM

Google News

ADDED : டிச 23, 2025 05:23 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குளித்தலை: குளித்தலை சட்டசபை தொகுதிக்குட்பட்ட, ஒன்-றிய பேரூர் பகுதியில் உள்ள அரசு பள்ளிகளில், முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி அறக்கட்-டளை சார்பில், பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொது தேர்வு எழுதும் மாணவ, மாணவியருக்கு இலவச வினா - விடை புத்தகங்கள் வழங்கும் விழா நடைபெற்றது.

மாணவ மாணவியருக்கு இலவச வினா-விடை புத்தகங்களை, குளித்தலை தி.மு.க., -எம்.எல்.ஏ., மாணிக்கம் வழங்கினார். குளித்தலை அரசு ஆண்கள் மற்றும் பெண்கள் மேல்நிலைப்-பள்ளி, இனுங்கூர், நெய்தலுார் காலனி, ஆலத்துார், அய்யர்மலை அரசு மேல்நிலைப்-பள்ளி, கோட்டைமேடு அரசு ஆதிதிராவிடர் மேல்-நிலைப்பள்ளி, பணிக்கம்பட்டி, திம்மம்பட்டி திம்-மாச்சிபுரம் அரசு உயர்நிலைப்பள்ளிகளை சேர்ந்த, 960 மாணவ மாணவியருக்கு இலவச வினா-விடை புத்தகங்கள் வழங்கப்பட்டன.

குளித்தலை ஒன்றிய தி.மு.க., செயலாளர்கள் தியாகராஜன், சந்திரன், அரசு வக்கீல் சாகுல் ஹமீது, பள்ளி தலைமை ஆசிரியர்கள், மக்கள் பிரதிநிதிகள் கலந்து

கொண்டனர்.






      Dinamalar
      Follow us