sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், செப்டம்பர் 30, 2025 ,புரட்டாசி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

மாணவி, தாய்-மகள் உள்பட 4 பேர் மாயம்

/

மாணவி, தாய்-மகள் உள்பட 4 பேர் மாயம்

மாணவி, தாய்-மகள் உள்பட 4 பேர் மாயம்

மாணவி, தாய்-மகள் உள்பட 4 பேர் மாயம்


ADDED : செப் 29, 2025 01:58 AM

Google News

ADDED : செப் 29, 2025 01:58 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு:ஈரோட்டை அடுத்த வடுகபட்டி வாங்கலாம்வலசு கரட்டூர் காலனியை சேர்ந்த சேகர் மகள் தீபிகா, 15; அரசுப்பள்ளி பத்தாம் வகுப்பு மாணவி. பள்ளி செல்ல விரும்பாமல் மொபைல்போனில் விளையாடி கொண்டிருந்ததால், தாய் செல்வி கண்டித்துள்ளார். இதனால் கடந்த, 26ம் தேதி நள்ளிரவில் மாயமாகி விட்டார். செல்வி புகாரின்படி அறச்சலுார் போலீசார் தேடி வருகின்றனர்.

* அம்மாபேட்டை அருகே குருவரெட்டியூரை சேர்ந்தவர் தேவராஜ், 26; நகைக்கடை ஊழியர். இவரது மனைவி தர்னிஷா, 23; தம்பதிக்கு நான்கு வயதில் மகள் உள்ளார். கடந்த, 20ல் நாமக்கல்லில் உள்ள தாய் வீட்டுக்கு, மகளுடன் சென்ற தர்னிஷா மாயமாகி விட்டார். தேவராஜ் புகாரின்படி அம்மாபேட்டை போலீசார், இருவரையும் தேடி வருகின்றனர்.* பவானி அருகே கேசரிமங்கலத்தை குதியை சேர்ந்தவர் ராமநாதன் மகன் கவுரி சங்கர், 19; வெப்படை தனியார் மில் தொழிலாளி. மூன்று நாட்களாக வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்த நிலையில் கவுரி சங்கர் மாயமாகி விட்டார். தந்தை ராமநாதன் புகாரின்படி பவானி போலீசார் தேடி வருகின்றனர்,






      Dinamalar
      Follow us