sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், ஜனவரி 05, 2026 ,மார்கழி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

பசுபதீஸ்வரர் கோவிலில் 4வது சோமவார பூஜை

/

பசுபதீஸ்வரர் கோவிலில் 4வது சோமவார பூஜை

பசுபதீஸ்வரர் கோவிலில் 4வது சோமவார பூஜை

பசுபதீஸ்வரர் கோவிலில் 4வது சோமவார பூஜை


ADDED : டிச 16, 2025 05:38 AM

Google News

ADDED : டிச 16, 2025 05:38 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர்: கார்த்திகை மாத, நான்காவது சோம வாரத்தை-யொட்டி, கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில் நேற்று, சிறப்பு பூஜை நடந்தது.

கார்த்திகை மாதத்தில் திங்கள் கிழமையை, சோமவாரம் என அழைப்பதுண்டு. சோமன் என்றால் பார்வதியுடன் இணைந்திருக்கும், ஈஸ்-வரன் என்பது பொருள். இதனால், ஆண்டு-தோறும் கார்த்திகை மாதத்தில், திங்கள் கிழ-மையில், சிவன் கோவில்களில் சிறப்பு பூஜை நடப்பது வழக்கம்.கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில் நான்-காவது சோமவாரத்தையாட்டி, நேற்று மூலவ-ருக்கு சிறப்பு பூஜை, அபிேஷகம் மற்றும் 108 சங்காபிேஷகம் நடந்தது. தொடர்ந்து, சிறப்பு அலங்காரத்தில் மூலவர் பக்தர்களுக்கு அருள்பா-லித்தார். பிறகு, பிரசாதம் வழங்கப்பட்டது.

* குளித்தலை அடுத்த ஆர்.டி. மலையல் பிரகத-ரம்பாள் பெரியநாயகி உடனுறை விரயாச்சி-லைஈஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இங்கு ஐந்தாம் சோமவாரத்தையொட்டி உலக அமை-திக்காகவும், மக்கள் பசியின்றியும், ஒற்றுமை-யுடன் வாழவும், 108 சங்கு அபிஷேகம், யாக சாலையில், 108 திரவியங்களை கொண்டு யாக பூஜை நடந்தது.

கந்த சுப்பிரமணியன் சிவாச்சாரியார், கோவில் அர்ச்சகர் சிவம் சிவாச்சாரியார் ஆகியோர் வேத மந்திரங்களை ஓதினர்.

மூலவருக்கு பால், தயிர், தேன், பன்னீர் உள்-ளிட்ட திரவியங்கள் மற்றும் பழங்கள் கொண்டு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. தொடர்ந்து அம்பாளுக்கு, 1,008 லலிதா சகஸ்ரநாம மந்தி-ரங்கள் கொண்டு பூஜை நடைபெற்றது.

இதில் ஏராளமானார் கலந்து கொண்டனர். அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.

இதேபோல் அய்யர்மலை

ரத்தினகிரீஸ்வரர் கோவிலில், ஐந்தாம் சோம வாரத்தையொட்டி சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது.






      Dinamalar
      Follow us