sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், டிசம்பர் 31, 2025 ,மார்கழி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

சேவல் சண்டை 5 பேர் கைது

/

சேவல் சண்டை 5 பேர் கைது

சேவல் சண்டை 5 பேர் கைது

சேவல் சண்டை 5 பேர் கைது


ADDED : டிச 31, 2025 06:11 AM

Google News

ADDED : டிச 31, 2025 06:11 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குளித்தலை: குளித்தலை அடுத்த சிவாயம், செவந்திப்பூ நகர் பகுதியில் சேவல் சண்டை நடப்பதாக, குளித்-தலை டி.எஸ்.பி., செந்தில்குமாருக்கு தகவல் வந்தது. அதன்படி, நேற்று முன்தினம் மாலை, குளித்தலை இன்ஸ்பெக்டர் கருணாகரன் தலை-மையில் போலீசார், சம்பவ இடத்தை சுற்றிவ-ளைத்தனர்.

அப்போது, சேவல் சண்டை நடத்திக்கொண்டி-ருந்த, வை.புதுாரை சேர்ந்த ராஜேந்திரன், 30, வயலுார் சதீஷ்குமார், 28, சிவாயம் பழனிச்சாமி, 45, திருச்சி மாவட்டம், காடுவெட்டி பகுதியை சேர்ந்த சதீஷ், 26, மணிகண்டன், 26, ஆகிய, ஐந்து பேரை பிடித்து கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us