ADDED : பிப் 10, 2025 07:14 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
குளித்தலை: குளித்தலை அடுத்த வாலாந்துார் மாரியம்மன் கோவில் முன், அப்பகுதியை சேர்ந்த சிலர் பணம் வைத்து சீட்டாடுவதாக குளித்தலை போலீசாருக்கு புகார் சென்றது.
இதையடுத்து அப்பகுதியில் ரோந்து சென்ற போலீசார், சூதாட்டத்தில் ஈடுபட்ட சுந்தர்ராஜ், தனசேகர், பத்மநாபன், அரவிந்த், பிரகாஷ் ஆகிய, 5 பேரை கைது செய்தனர்.