ADDED : ஆக 18, 2026 05:03 AM
அ நிறம் | அளவு
குளித்தலை; குளித்தலை அடுத்த வாழைக்கிணம் பஸ் ஸ்டாப் அருகே, பணம் வைத்து சூதாடுவதாக தோகை-மலை போலீசாருக்கு தகவல் வந்தது. இதைய-டுத்து, நேற்று முன்தினம் மாலை, தோகைமலை போலீசார் சம்பவ இடத்தை சுற்றி வளைத்தனர்.
அப்போது, அங்கு பணம் வைத்து சூதாடிய பெருமாள் கவுண்டன்பட்டியை சேர்ந்த தங்க-வேலு, 40, கொசூர் சுரேஷ், 30, ராமர், 27, மகா-முனி, 40, வாழைக்கிணம் தங்கராசு, 42, ஆகிய ஐந்து பேரை கைது செய்து, பணத்தை பறிமுதல் செய்தனர்.
