sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

பள்ளப்பட்டியில் தொடர் மழையால் 150 ஆண்டு கால கட்டடம் இடிந்தது

/

பள்ளப்பட்டியில் தொடர் மழையால் 150 ஆண்டு கால கட்டடம் இடிந்தது

பள்ளப்பட்டியில் தொடர் மழையால் 150 ஆண்டு கால கட்டடம் இடிந்தது

பள்ளப்பட்டியில் தொடர் மழையால் 150 ஆண்டு கால கட்டடம் இடிந்தது


ADDED : அக் 17, 2024 03:07 AM

Google News

ADDED : அக் 17, 2024 03:07 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அரவக்குறிச்சி: பள்ளப்பட்டியில், 150 ஆண்டுக்கு மேலான பழமையான கட்-டடம் மழையின் காரணமாக சேதம் அடைந்து விழுந்தது, அப்பகுதியில் யாரும் வராதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

அரவக்குறிச்சி அருகே பள்ளப்பட்டி பகுதியில் அமைந்துள்ளது கட்ட முகமது தெரு. இப்பகுதியில் நுாற்றுக்கும் மேற்பட்ட குடி-யிருப்புகள் உள்ளன. சிராஜுதீன் என்பவருக்கு சொந்தமான, 150 ஆண்டுகளுக்கு மேலான பழமையான கட்டடம் மழையால் சேத-மடைந்துள்ளது. தொடர் மழையால், சேதமடைந்த கட்டடம் இடிந்து விழுந்தது. அந்த வழியாக யாரும் செல்லாததாலும், வீட்டில் யாரும் குடி இல்லாததாலும் பெரும் விபத்து தவிர்க்கப்-பட்டது. இதுகுறித்து அப்பகுதி மக்கள், நகராட்சி நிர்வாகத்திற்கு தகவல் அளித்-ததின் அடிப்படையில், விரைந்து வந்த நகராட்சி ஊழியர்கள் அப்-பகுதியில் தடுப்புகள் அமைத்து பாதுகாத்து உள்ளனர்.






      Dinamalar
      Follow us