sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 12, 2025 ,கார்த்திகை 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

வாகனம் மோதி விபத்து புல்லட்டில் சென்றவர் பலி

/

வாகனம் மோதி விபத்து புல்லட்டில் சென்றவர் பலி

வாகனம் மோதி விபத்து புல்லட்டில் சென்றவர் பலி

வாகனம் மோதி விபத்து புல்லட்டில் சென்றவர் பலி


ADDED : நவ 14, 2024 07:16 AM

Google News

ADDED : நவ 14, 2024 07:16 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குளித்தலை: திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் அடுத்த பாப்பநாயக்கன் வலசை சேர்ந்தவர் விஜயகுமார், 36; விவசாய தொழிலாளி. இவர் தனக்கு சொந்தமான, 'ராயல் என்பீல்டு' புல்லட்டில், நேற்று முன்-தினம் இரவு, 10:30 மணிக்கு, திருச்சி சென்றார். பின், வேலை முடிந்து விட்டுக்கு திரும்பிக்கொண்டிருந்தார். திருச்சி - கரூர் தேசிய நெடுஞ்சாலை, மணத்தட்டை வழியாக சென்று கொண்டி-ருந்தபோது, அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில்,

விஜய-குமார் சம்பவ இடத்திலேயே பலியானார். விஜயகுமாரின் மனைவி சந்தோஷம் கொடுத்த புகார்படி, குளித்தலை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us