/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
அரவக்குறிச்சியில் நாளை உங்களை தேடி உங்கள் ஊரில் திட்ட முகாம்
/
அரவக்குறிச்சியில் நாளை உங்களை தேடி உங்கள் ஊரில் திட்ட முகாம்
அரவக்குறிச்சியில் நாளை உங்களை தேடி உங்கள் ஊரில் திட்ட முகாம்
அரவக்குறிச்சியில் நாளை உங்களை தேடி உங்கள் ஊரில் திட்ட முகாம்
ADDED : நவ 19, 2024 01:29 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அரவக்குறிச்சியில் நாளை
உங்களை தேடி உங்கள்
ஊரில் திட்ட முகாம்
கரூர், நவ. 19-
அரவக்குறிச்சியில் உங்களை தேடி உங்கள் ஊரில் திட்டம் முகாம் நாளை நடக்கிறது என, கலெக்டர் தங்கவேல் தெரிவித்தார்.
அவர், வெளியிட்ட அறிக்கை:
அரவக்குறிச்சி வட்டத்தில் உள்ள சின்னதாராபுரம், அரவக்குறிச்சி, பள்ளப்பட்டி ஆகிய மூன்று குறுவட்ட வருவாய் ஆய்வாளர் அலுவலகங்களில், உங்களை தேடி உங்கள் ஊரில் திட்டம் முகாம், நாளை (20ம் தேதி) நடக்கிறது. முகாம்களில் பொது மக்கள் அனைவரும் தங்கள் கோரிக்கைகளை மனுக்களாக அளிக்கலாம்.
இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.