/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
கரூர் அருகே போதை மாத்திரை வைத்திருந்த வாலிபர் கைது
/
கரூர் அருகே போதை மாத்திரை வைத்திருந்த வாலிபர் கைது
கரூர் அருகே போதை மாத்திரை வைத்திருந்த வாலிபர் கைது
கரூர் அருகே போதை மாத்திரை வைத்திருந்த வாலிபர் கைது
ADDED : அக் 26, 2024 06:29 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கரூர்: கரூர் அருகே, போதை தரும் மாத்திரைகளை வைத்திருந்த வாலிபரை, போலீசார் கைது செய்-தனர்.
கரூர் மாவட்டம், வெங்கமேடு எஸ்.ஐ., சித்ரா தேவி உள்ளிட்ட போலீசார் நேற்று முன்தினம் வெங்கமேடு ரயில்வே பாலம் பகுதியில், ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது, கிருஷ்ணராயபுரம் கம்மாநல்லுார் பகுதியை சேர்ந்த விஷால், 20; என்பவர் போதை தரும், 100 மாத்திரைகளை வைத்திருந்தது தெரிய வந்தது. இதையடுத்து விஷாலை, வெங்கமேடு போலீசார் கைது செய்து விசாரிக்கின்றனர்.