sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 03, 2025 ,ஐப்பசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

ஆதனுார் கிராமத்திற்கு நிரந்தரமாக மயானம் தேவை

/

ஆதனுார் கிராமத்திற்கு நிரந்தரமாக மயானம் தேவை

ஆதனுார் கிராமத்திற்கு நிரந்தரமாக மயானம் தேவை

ஆதனுார் கிராமத்திற்கு நிரந்தரமாக மயானம் தேவை


ADDED : டிச 26, 2024 03:05 AM

Google News

ADDED : டிச 26, 2024 03:05 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குளித்தலை: குளித்தலை அடுத்த, சிவாயம் பஞ்., ஆதனுார் கிராமத்தில், 300க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இந்த கிராமத்தில் இறந்தவர்களின் சடலங்களை, தனியாருக்கு சொந்தமான இடத்தில் கடந்த, 50 ஆண்டுகளுக்கு மேலாக அடக்கம் செய்து வந்தனர்.

இந்நிலையில், தனியார் நிலத்தினர், தங்கள் நிலப்பகு-தியில் வரக்கூடாது என தெரிவித்து விட்டனர். எனவே, இறந்தவர்-களின் சடலங்களை அடக்கம் செய்ய, நிரந்தரமான மயானத்துக்கு நிலம் ஒதுக்கீடு செய்ய வேண்டும் என இப்பகுதி மக்கள், கலெக்-டருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us