/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
கரூரில் அ.தி.மு.க., நிர்வாகிகள் தி.மு.க.,வில் ஐக்கியம்
/
கரூரில் அ.தி.மு.க., நிர்வாகிகள் தி.மு.க.,வில் ஐக்கியம்
கரூரில் அ.தி.மு.க., நிர்வாகிகள் தி.மு.க.,வில் ஐக்கியம்
கரூரில் அ.தி.மு.க., நிர்வாகிகள் தி.மு.க.,வில் ஐக்கியம்
ADDED : அக் 20, 2024 01:26 AM
கரூர், கரூரில், அ.தி.மு.க., முன்னாள், இன்னாள் நிர்வாகிகள் விலகி, அமைச்சர் செந்தில் பாலாஜி முன்னிலையில் தி.மு.க.,வில் இணைந்தனர்.
கரூரில் உள்ள தி.மு.க., அலுவலகத்தில், மாற்றுக்கட்சியினர் இணையும் நிகழ்ச்சி நடந்தது. இதில், மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி முன்னிலையில், அ.தி.மு.க., முன்னாள் நிர்வாகியும், நகராட்சி கவுன்சிலருமான காளியம்மாள் தலைமையில், எம்.ஜி.ஆர்., மன்ற மாவட்ட துணை செயலாளர் ராமு, மகளிரணி நிர்வாகி மைதிலி, மேற்கு நகர வர்த்தக அணி துணைத் தலைவர் ரமேஷ் உட்பட பலர் இணைந்தனர்.
அப்போது, எம்.எல்.ஏ.,க்கள் மாணிக்கம், இளங்கோ, சிவகாமசுந்தரி, மாநகர செயலாளர் கனகராஜ் உள்பட பலர் உடனிருந்தனர்.