ADDED : அக் 08, 2026 04:58 AM

அ நிறம் | அளவு
கரூர்:கரூர் மாவட்ட அ.தி.மு.க., ஜெ., பேரவை நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம், கட்சி அலுவலகத்தில் நடந்தது.
கரூர்
மாவட்ட அ.தி.மு.க., செயலாளர் கமலகண்ணன், வரும் உள்ளாட்சி தேர்தலில்,
அதிக இடங்களில் வெற்றி பெறும் வகையில் உறுதி ஏற்பது, புதிய
உறுப்பினர்களை கட்சியில் சேர்ப்பது, கரூர் சட்டசபை தொகுதி
இடைத்தேர்தலில், அ.தி.மு.க., வெற்றி பெறுவதன் அவசியம் உள்ளிட்ட,
பல்வேறு பணிகள் குறித்து விளக்கம் அளித்து பேசினார்.
கூட்டத்தில், மாவட்ட ஜெ.,பேரவை செயலாளர் சக்திவேல் உள்பட நிர்வாகிகள் பங்கேற்றனர்.
