ADDED : அக் 08, 2026 04:57 AM
அ நிறம் | அளவு
கரூர்:லயன்ஸ்
கிளப் ஆப் கரூர் மெஜஸ்டிக் சங்கம் சார்பில், சி.எஸ்.ஐ., பெண்கள்
மேல்நிலைப் பள்ளியில் தலைமை பண்பு குறித்த கருத்தரங்கம் தலைவர் சிவக்குமார்
தலைமையில் நடந்தது.
அதில், 'யாதுமாகி உயர்வேன்' என்ற தலைப்பில்,
திருக்குறள் பேரவை செயலாளர் மேலை பழனியப்பன், தலைமை பண்புகள் குறித்து
பேசினார். கருத்தரங்கில் சிறப்பான முறையில், கருத்துக்களை கூறிய
மாணவியருக்கு பரிசு வழங்கப்பட்டது. தலைமையாசிரியர் நளினி, சங்க செயலாளர்
கோவிந்தராசு, முன்னாள் நிர்வாகிகள் ஜெயப்பிரகாஷ், சிந்தன், டா க்டர்
சரவணன், ஆசிரியை திலகவதி உள்பட, பலர் பங்கேற்றனர்.
